Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நலம் புனைந்துரைத்தல்

The Praise of her Beauty

காமத்துப்பால் · LoveKural 1114 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1114

Tamil original

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.

Read the sounds · Transliteration

Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum
Maanizhai Kannovvem Endru

Understand the idea · English meaning

If the blue lotus could see, it would stoop and look at the ground saying, “I can never resemble the eyes of this excellent jewelled one.”

Connect it to life today · Modern meaning

The blue lotus is imagined as lowering its head because it cannot match the beloved's eyes. When someone admires a friend's exceptional talent, even the usual standards of beauty may seem inadequate beside it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.

Kalaignar

கலைஞர் : என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்