Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நாணுத் துறவுரைத்தல்

The Abandonment of Reserve

காமத்துப்பால் · LoveKural 1132 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1132

Tamil original

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து.

Read the sounds · Transliteration

Nonaa Utampum Uyirum Matalerum
Naaninai Neekki Niruththu

Understand the idea · English meaning

Having got rid of shame, the sufering body and soul save themselves on the palm yra horse.

Connect it to life today · Modern meaning

The pain of separation becomes so strong that the speaker is ready to set aside shame and make that public declaration. Someone who has endured a long silence may finally speak openly rather than continue hiding the hurt.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

Kalaignar

கலைஞர் : எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்