Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நாணுத் துறவுரைத்தல்

The Abandonment of Reserve

காமத்துப்பால் · LoveKural 1133 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1133

Tamil original

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்.

Read the sounds · Transliteration

Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal

Understand the idea · English meaning

Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.

Connect it to life today · Modern meaning

The speaker once had modesty and self-control, but desperate love has driven him toward the palmyra horse, the public act of declaring his passion. A normally reserved person may behave boldly when unreturned love becomes unbearable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

Kalaignar

கலைஞர் : நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்