Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பிரிவாற்றாமை

Separation unendurable

காமத்துப்பால் · LoveKural 1155 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1155

Tamil original

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.

Read the sounds · Transliteration

Ompin Amaindhaar Pirivompal Matravar
Neengin Aridhaal Punarvu

Understand the idea · English meaning

If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.

Connect it to life today · Modern meaning

If you want to protect my life, do not let my beloved leave. Once he goes, finding our way back to each other may be nearly impossible. A couple should face a difficult separation before it becomes permanent.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

Kalaignar

கலைஞர் : காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்