Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பிரிவாற்றாமை

Separation unendurable

காமத்துப்பால் · LoveKural 1157 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1157

Tamil original

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

Read the sounds · Transliteration

Thuraivan Thurandhamai Thootraakol Munkai
Iraiiravaa Nindra Valai

Understand the idea · English meaning

Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?

Connect it to life today · Modern meaning

The bangles slipping from my thinning arm seem ready to tell everyone that my beloved plans to leave. When stress makes a bracelet loose, even a small change can reveal a hidden heartbreak.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?

Kalaignar

கலைஞர் : என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!