Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

படர்மெலிந் திரங்கல்

Complainings

காமத்துப்பால் · LoveKural 1164 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1164

Tamil original

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல்.

Read the sounds · Transliteration

Kaamak Katalmannum Unte Adhuneendhum
Emap Punaimannum Il

Understand the idea · English meaning

There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.

Connect it to life today · Modern meaning

The sea of longing surrounds me, but I have no safe boat to cross it. During a long separation, strong feelings can feel overwhelming when there is no comfort or reassurance.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.

Kalaignar

கலைஞர் : காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை