Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

படர்மெலிந் திரங்கல்

Complainings

காமத்துப்பால் · LoveKural 1165 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1165

Tamil original

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர்.

Read the sounds · Transliteration

Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar

Understand the idea · English meaning

He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?

Connect it to life today · Modern meaning

If he can bring sorrow into a friendship, what might he do if he became an enemy? Someone who causes pain even while close is especially hard to trust when conflict begins.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?

Kalaignar

கலைஞர் : நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?