Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கண்விதுப்பழிதல்

Eyes consumed with Grief

காமத்துப்பால் · LoveKural 1178 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1178

Tamil original

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணாது அமைவில கண்.

Read the sounds · Transliteration

Penaadhu Pettaar Ularmanno Matravark
Kaanaadhu Amaivila Kan

Understand the idea · English meaning

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes sufer from not seeing him.

Connect it to life today · Modern meaning

He may have loved me only with his words, not his heart, yet my eyes cannot rest without seeing him. Even when someone's promises felt shallow, missing them can still keep you awake.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!

Kalaignar

கலைஞர் : என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!