நினைந்தவர் புலம்பல்
Sad Memories
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Matriyaan Ennulen Manno Avaroti
Yaan Utranaal Ulla Ulen
Understand the idea · English meaning
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
Connect it to life today · Modern meaning
Memories of the days spent together are what keep her alive while they are apart. During a difficult separation, looking back at genuinely happy moments can give someone the strength to get through the day.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?
Kalaignar
கலைஞர் : நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?