Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கனவுநிலை உரைத்தல்

The Visions of the Night

காமத்துப்பால் · LoveKural 1219 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1219

Tamil original

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர்.

Read the sounds · Transliteration

Nanavinaal Nalkaarai Novar Kanavinaal
Kaadhalark Kaanaa Thavar

Understand the idea · English meaning

They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.

Connect it to life today · Modern meaning

People who never see their loved ones in dreams blame the man who does not visit her while she is awake. They judge the relationship from what they can see, not from the private comfort her dreams provide.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.

Kalaignar

கலைஞர் : கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்