Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

உறுப்புநலன் அழிதல்

Wasting Away

காமத்துப்பால் · LoveKural 1233 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1233

Tamil original

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.

Read the sounds · Transliteration

Thanandhamai Saala Arivippa Polum
Manandhanaal Veengiya Thol

Understand the idea · English meaning

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).

Connect it to life today · Modern meaning

The shoulders that once grew full with the joy of union have become thin, openly revealing the separation. Grief can show in a person’s appearance before they are ready to talk about it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.

Kalaignar

கலைஞர் : தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்