Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நெஞ்சோடு கிளத்தல்

Soliloquy

காமத்துப்பால் · LoveKural 1242 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1242

Tamil original

காதல் அவரிலர் ஆகநீ நோவது

பேதைமை வாழியென் நெஞ்சு.

Read the sounds · Transliteration

Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju

Understand the idea · English meaning

May you live, O my soul! While he is without love, for you to sufer is (simple) folly.

Connect it to life today · Modern meaning

Her heart suffers for someone who does not love her, and she calls that suffering foolish. Checking repeatedly for a reply from someone who has shown no care can keep the hurt alive.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

Kalaignar

கலைஞர் : அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க