Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நிறையழிதல்

Reserve Overcome

காமத்துப்பால் · LoveKural 1255 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1255

Tamil original

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று.

Read the sounds · Transliteration

Setraarpin Sellaap Perundhakaimai Kaamanoi
Utraar Arivadhondru Andru

Understand the idea · English meaning

The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.

Connect it to life today · Modern meaning

Someone overwhelmed by love cannot always keep the dignity of avoiding a partner who has left. After a painful breakup, a person may still feel compelled to reach out.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.

Kalaignar

கலைஞர் : தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை