Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

குறிப்பறிவுறுத்தல்

The Reading of the Signs

காமத்துப்பால் · LoveKural 1271 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1271

Tamil original

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்கல் உறுவதொன் றுண்டு.

Read the sounds · Transliteration

Karappinung Kaiyikan Thollaanin Unkan
Uraikkal Uruvadhon Runtu

Understand the idea · English meaning

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

Connect it to life today · Modern meaning

Words can be hidden, but the eyes often reveal feelings that cannot be restrained. A person may say they are fine while their expression clearly shows they miss someone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

Kalaignar

கலைஞர் : வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்