Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

குறிப்பறிவுறுத்தல்

The Reading of the Signs

காமத்துப்பால் · LoveKural 1274 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1274

Tamil original

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

Read the sounds · Transliteration

Mukaimokkul Ulladhu Naatrampol Pedhai
Nakaimokkul Ulladhon Runtu

Understand the idea · English meaning

There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.

Connect it to life today · Modern meaning

A shy smile can hold a feeling that has not yet been openly expressed, like fragrance inside a closed bud. Someone may smile briefly at a loved one and quietly reveal their affection.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

Kalaignar

கலைஞர் : மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது