Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

குறிப்பறிவுறுத்தல்

The Reading of the Signs

காமத்துப்பால் · LoveKural 1273 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1273

Tamil original

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு.

Read the sounds · Transliteration

Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu

Understand the idea · English meaning

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

Connect it to life today · Modern meaning

A hidden message can shine through beauty like thread seen inside a string of jewels. A small glance from someone we love may communicate more than a long conversation.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

Kalaignar

கலைஞர் : மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது