குறிப்பறிவுறுத்தல்
The Reading of the Signs
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Penninaal Penmai Utaiththenpa Kanninaal
Kaamanoi Solli Iravu
Understand the idea · English meaning
To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
Connect it to life today · Modern meaning
Showing love through the eyes and asking a beloved to stay reveals deep feeling and vulnerable strength. Someone may meet a departing partner's gaze and quietly ask for a little more time together.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.
Kalaignar
கலைஞர் : காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது