Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புணர்ச்சி விதும்பல்

Desire for Reunion

காமத்துப்பால் · LoveKural 1290 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1290

Tamil original

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

என்னினும் தான்விதுப் புற்று.

Read the sounds · Transliteration

Kannin Thuniththe Kalanginaal Pulludhal
Enninum Thaanvidhup Putru

Understand the idea · English meaning

She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.

Connect it to life today · Modern meaning

A person may show displeasure with the eyes yet be even quicker to seek an embrace. Someone who pretends to be annoyed may be the first to close the distance and hug their partner.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்

Kalaignar

கலைஞர் : விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்