Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புலவி

Pouting

காமத்துப்பால் · LoveKural 1305 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1305

Tamil original

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

பூஅன்ன கண்ணார் அகத்து.

Read the sounds · Transliteration

Nalaththakai Nallavarkku Eer Pulaththakai
Pooanna Kannaar Akaththu

Understand the idea · English meaning

An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.

Connect it to life today · Modern meaning

For a good and loving partner, a beloved's shy, playful reserve can be part of her charm. After a warm compliment, a bashful smile and mock annoyance can make the moment feel more tender.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.

Kalaignar

கலைஞர் : மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்