புலவி நுணுக்கம்
Feigned Anger
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kottup Pooch Chootinum Kaayum
Oruththiyaik Kaattiya Sootineer Endru
Understand the idea · English meaning
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
Connect it to life today · Modern meaning
When jealousy is strong, even an innocent flower can look like a message meant for someone else. If a partner wears a new flower, the other may wonder whether it was chosen to impress another person.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.
Kalaignar
கலைஞர் : கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்