Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வெஃகாமை

Not Coveting

அறத்துப்பால் · VirtueKural 176 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 176

Tamil original

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

Read the sounds · Transliteration

Arulveqki Aatrinkan Nindraan Porulveqkip
Pollaadha Soozhak Ketum

Understand the idea · English meaning

If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.

Connect it to life today · Modern meaning

Even someone who's generally kind and well-meaning can unravel their own good standing if they start scheming to take something that belongs to someone else. One bad plan can undo a lot of good character. For example, an otherwise generous friend who starts plotting to cheat a business partner out of their share risks losing the trust they've spent years building.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

Kalaignar

கலைஞர் : அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்