Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

தீவினையச்சம்

Dread of Evil Deeds

அறத்துப்பால் · VirtueKural 202 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 202

Tamil original

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

Read the sounds · Transliteration

Theeyavai Theeya Payaththalaal Theeyavai
Theeyinum Anjap Patum

Understand the idea · English meaning

Because evil produces evil, therefore should evil be feared more than fire.

Connect it to life today · Modern meaning

Wrongdoing always circles back to cause more harm, so it deserves to be feared even more than fire does. Fire burns and stops; a bad deed keeps producing damage long after. For example, spreading a rumor might feel harmless in the moment, but the hurt it causes can spread further and last longer than any fire.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

Kalaignar

கலைஞர் : தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்