Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

தீவினையச்சம்

Dread of Evil Deeds

அறத்துப்பால் · VirtueKural 205 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 205

Tamil original

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து.

Read the sounds · Transliteration

Ilan Endru Theeyavai Seyyarka
Seyyin Ilanaakum Matrum Peyarththu

Understand the idea · English meaning

Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still.

Connect it to life today · Modern meaning

Don't excuse wrongdoing by telling yourself you're desperate or broke, because that path usually leaves you worse off than before. Poverty is never solved by adding guilt to it. For example, someone who steals to cover a debt often ends up losing more, money, trust, and options, than they had to begin with.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

Kalaignar

கலைஞர் : வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்