Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கூடா ஒழுக்கம்

Imposture

அறத்துப்பால் · VirtueKural 272 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 272

Tamil original

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின்.

Read the sounds · Transliteration

Vaanuyar Thotram Evanseyyum Thannenjam
Thaanari Kutrap Patin

Understand the idea · English meaning

What avails an appearance (of sanctity) high as heaven, if his mind sufers (the indulgence) of conscious sin.

Connect it to life today · Modern meaning

A lofty spiritual appearance means nothing if a person knowingly keeps doing what their own conscience calls wrong. Outer status cannot erase inner guilt. For example, a respected volunteer who secretly harms others is not made virtuous by their public image.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?

Kalaignar

கலைஞர் : தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை