Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வாய்மை

Veracity

அறத்துப்பால் · VirtueKural 296 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 296

Tamil original

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.

Read the sounds · Transliteration

Poiyaamai Anna Pukazhillai Eyyaamai
Ellaa Aramun Tharum

Understand the idea · English meaning

There is no praise like the praise of never uttering a falsehood: without causing any sufering, it will lead to every virtue.

Connect it to life today · Modern meaning

No reputation is greater than being known as someone who does not lie, and that honesty supports every other virtue. Truthfulness quietly shapes the rest of a person’s life. For example, an honest teammate becomes trusted with responsibility because people know their word is dependable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

Kalaignar

கலைஞர் : பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்