Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நிலையாமை

Instability

அறத்துப்பால் · VirtueKural 334 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 334

Tamil original

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்.

Read the sounds · Transliteration

Naalena Ondrupor Kaatti Uyir
Eerum Vaaladhu Unarvaarp Perin

Understand the idea · English meaning

Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.

Connect it to life today · Modern meaning

Each day may look ordinary, but time is quietly cutting down our lives like a blade. The wise notice what the passing days are taking. For example, endless postponing can consume the months you meant to spend with family or on a meaningful goal.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

Kalaignar

கலைஞர் : வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்