Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நிலையாமை

Instability

அறத்துப்பால் · VirtueKural 336 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 336

Tamil original

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

Read the sounds · Transliteration

Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku

Understand the idea · English meaning

This world possesses the greatness that one who yesterday was is not today.

Connect it to life today · Modern meaning

This world shows its impermanence by making someone who was alive yesterday absent today. No person can assume that life will remain unchanged. For example, hearing that a familiar neighbor has died can remind us to value people while they are still with us.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

Kalaignar

கலைஞர் : இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்