Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நிலையாமை

Instability

அறத்துப்பால் · VirtueKural 339 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 339

Tamil original

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

Read the sounds · Transliteration

Urangu Vadhupolunj Chaakkaatu Urangi
Vizhippadhu Polum Pirappu

Understand the idea · English meaning

Death is like sleep; birth is like awaking from it.

Connect it to life today · Modern meaning

The verse compares death to sleep and birth to waking from it, reflecting the classical idea of life continuing through change. It invites us to see death as part of a larger cycle rather than only an ending. For example, remembering this teaching can help someone face change with less fear and more care for how they live now.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

Kalaignar

கலைஞர் : நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு