Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இறைமாட்சி

The Greatness of a King

பொருட்பால் · WealthKural 384 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 384

Tamil original

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.

Read the sounds · Transliteration

Aranizhukkaa Thallavai Neekki Maranizhukkaa
Maanam Utaiya Tharasu

Understand the idea · English meaning

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

Connect it to life today · Modern meaning

The best ruler follows justice, removes wrongdoing, and protects the dignity and courage of the people. For example, a manager should enforce a fair rule even when the person who broke it is a close friend.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

Kalaignar

கலைஞர் : அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்