Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அறிவுடைமை

The Possession of Knowledge

பொருட்பால் · WealthKural 427 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 427

Tamil original

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

Read the sounds · Transliteration

Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar

Understand the idea · English meaning

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

Connect it to life today · Modern meaning

Wise people think ahead about likely results; unwise people notice only what feels easy right now. For example, a student who plans for rent and bills will not spend the whole paycheque on a sudden impulse.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

Kalaignar

கலைஞர் : ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்