Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அறிவுடைமை

The Possession of Knowledge

பொருட்பால் · WealthKural 428 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 428

Tamil original

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

Read the sounds · Transliteration

Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu
Anjal Arivaar Thozhil

Understand the idea · English meaning

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

Connect it to life today · Modern meaning

Ignoring a real danger is not courage; wise people take proper fear as a signal to act carefully. For example, wearing a helmet before cycling is sensible, not timid.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

Kalaignar

கலைஞர் : அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்