Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சிற்றினம் சேராமை

Avoiding mean Associations

பொருட்பால் · WealthKural 455 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 455

Tamil original

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

Read the sounds · Transliteration

Manandhooimai Seyvinai Thooimai Irantum
Inandhooimai Thoovaa Varum

Understand the idea · English meaning

Chaste company is the staf on which come, these two things, viz, purity of mind and purity of conduct.

Connect it to life today · Modern meaning

Clean company supports clean thoughts and clean actions. For example, friends who refuse to copy homework make it easier for everyone to act honestly.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

Kalaignar

கலைஞர் : ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்