Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தெரிந்து செயல்வகை

Acting after due Consideration

பொருட்பால் · WealthKural 462 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 462

Tamil original

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்

Read the sounds · Transliteration

Therindha Inaththotu Therndhennich Cheyvaarkku
Arumporul Yaadhondrum Il

Understand the idea · English meaning

There is nothing too dificult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

Connect it to life today · Modern meaning

Think carefully with trusted, capable people before starting, and difficult goals become more manageable. For example, a project team that plans together can solve problems no member could handle alone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

Kalaignar

கலைஞர் : தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை