Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தெரிந்து செயல்வகை

Acting after due Consideration

பொருட்பால் · WealthKural 464 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 464

Tamil original

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.

Read the sounds · Transliteration

Thelivi Ladhanaith Thotangaar Ilivennum
Edhappaatu Anju Pavar

Understand the idea · English meaning

Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.

Connect it to life today · Modern meaning

Do not begin a plan that has not been tested and understood, especially if failure would bring shame. For example, check the facts before presenting an unverified claim to your whole class.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

Kalaignar

கலைஞர் : களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்