Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இடன் அறிதல்

Knowing the Place

பொருட்பால் · WealthKural 498 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 498

Tamil original

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.

Read the sounds · Transliteration

Sirupataiyaan Sellitam Serin Urupataiyaan
Ookkam Azhindhu Vitum

Understand the idea · English meaning

The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.

Connect it to life today · Modern meaning

A large force can lose its advantage in a place that favors only a small force. For example, a huge team may struggle in a narrow project while a focused pair works efficiently.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

Kalaignar

கலைஞர் : சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்