Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தெரிந்து வினையாடல்

Selection and Employment

பொருட்பால் · WealthKural 520 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 520

Tamil original

நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.

Read the sounds · Transliteration

Naatorum Naatuka Mannan Vinaiseyvaan
Kotaamai Kotaa Thulaku

Understand the idea · English meaning

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

Connect it to life today · Modern meaning

A leader should regularly check that the people doing the work remain honest and steady, because their conduct shapes everyone else. For example, a manager who reviews safety practices each day helps the whole workplace take them seriously.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Kalaignar

கலைஞர் : உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்