Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கொடுங்கோன்மை

The Cruel Sceptre

பொருட்பால் · WealthKural 556 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 556

Tamil original

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி.

Read the sounds · Transliteration

Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel
Mannaavaam Mannark Koli

Understand the idea · English meaning

Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.

Connect it to life today · Modern meaning

A ruler's reputation lasts when it is built on fair government; power without justice is quickly forgotten. A team captain is remembered for consistent fairness, not for having the loudest voice.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

Kalaignar

கலைஞர் : நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்