Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஊக்கம் உடைமை

Energy

பொருட்பால் · WealthKural 592 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 592

Tamil original

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

Read the sounds · Transliteration

Ullam Utaimai Utaimai Porulutaimai
Nillaadhu Neengi Vitum

Understand the idea · English meaning

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

Connect it to life today · Modern meaning

Inner strength is lasting wealth; money and possessions can disappear. A young worker who develops skills and resilience can rebuild after losing a job.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.

Kalaignar

கலைஞர் : ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது