Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஊக்கம் உடைமை

Energy

பொருட்பால் · WealthKural 600 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 600

Tamil original

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்

மரம்மக்க ளாதலே வேறு.

Read the sounds · Transliteration

Uramoruvarku Ulla Verukkaiaq Thillaar
Marammakka Laadhale Veru

Understand the idea · English meaning

Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.

Connect it to life today · Modern meaning

What makes a person fully human is the strength to think, choose, and act with purpose; without it, a life can become merely passive. Someone who simply follows every crowd may look independent but is not using their own judgment.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

Kalaignar

கலைஞர் : மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை