Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மக்கட்பேறு

The Wealth of Children

அறத்துப்பால் · VirtueKural 62 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 62

Tamil original

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

Read the sounds · Transliteration

Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap
Panputai Makkat Perin

Understand the idea · English meaning

The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.

Connect it to life today · Modern meaning

Children who grow into honest and compassionate adults can bring honour and lasting good to their family. The reference to many births expresses how far-reaching that influence can be across generations. For example, a child who becomes known for fairness and service inspires younger relatives and strengthens the family's reputation for years.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

Kalaignar

கலைஞர் : பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது