Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மக்கட்பேறு

The Wealth of Children

அறத்துப்பால் · VirtueKural 64 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 64

Tamil original

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

Read the sounds · Transliteration

Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh

Understand the idea · English meaning

The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

Connect it to life today · Modern meaning

A simple meal can feel precious when it is connected with a child's affection and innocence. The verse reminds us that love gives ordinary moments extraordinary value. For example, a parent may treasure a small snack prepared or shared by a child more than an expensive restaurant meal.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

Kalaignar

கலைஞர் : சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது