Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மக்கட்பேறு

The Wealth of Children

அறத்துப்பால் · VirtueKural 65 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 65

Tamil original

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

Read the sounds · Transliteration

Makkalmey Theental Utarkinpam Matru
Avar Sorkettal Inpam Sevikku

Understand the idea · English meaning

The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

Connect it to life today · Modern meaning

Parents often experience a special joy in holding their children and hearing them speak. These small moments create emotional bonds that cannot be replaced by material comfort. For example, a tired parent may feel renewed when a child gives them a hug or excitedly describes something learned that day.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்

Kalaignar

கலைஞர் : தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்