Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மக்கட்பேறு

The Wealth of Children

அறத்துப்பால் · VirtueKural 66 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 66

Tamil original

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

Read the sounds · Transliteration

Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham
Makkal Mazhalaichchol Kelaa Thavar

Understand the idea · English meaning

“The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children.

Connect it to life today · Modern meaning

The playful sounds of a child can be more precious to a loving parent than beautiful music. The verse uses exaggeration to show the emotional delight of family affection. For example, a parent may enjoy a child's imperfect song or funny story more than a polished performance by a professional musician.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

Kalaignar

கலைஞர் : தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்