Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைத்திட்பம்

Power in Action

பொருட்பால் · WealthKural 668 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 668

Tamil original

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.

Read the sounds · Transliteration

Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu
Thookkang Katindhu Seyal

Understand the idea · English meaning

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

Connect it to life today · Modern meaning

Once you have decided clearly, act without hesitation or delay. After choosing to apply for a course, submit the form instead of endlessly putting it off.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

Kalaignar

கலைஞர் : மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்