Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைத்திட்பம்

Power in Action

பொருட்பால் · WealthKural 669 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 669

Tamil original

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.

Read the sounds · Transliteration

Thunpam Uravarinum Seyka Thunivaatri
Inpam Payakkum Vinai

Understand the idea · English meaning

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).

Connect it to life today · Modern meaning

Persist with a worthwhile task even when it is painful at first if it will bring good in the end. Learning a difficult skill may be frustrating now but can open opportunities later.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

Kalaignar

கலைஞர் : இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்