Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைத்திட்பம்

Power in Action

பொருட்பால் · WealthKural 670 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 670

Tamil original

எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

Read the sounds · Transliteration

Enaiththitpam Ey Thiyak Kannum
Vinaiththitpam Ventaarai Ventaadhu Ulaku

Understand the idea · English meaning

The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.

Connect it to life today · Modern meaning

The world respects people who are firm in carrying out their work, whatever other abilities they have. A brilliant teammate who never follows through will be trusted less than a dependable one.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.

Kalaignar

கலைஞர் : எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது