Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைசெயல்வகை

Modes of Action

பொருட்பால் · WealthKural 676 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 676

Tamil original

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.

Read the sounds · Transliteration

Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum
Patupayanum Paarththuch Cheyal

Understand the idea · English meaning

Discern a deed's outcome, obstacles and opulent earnings Successful effort affirms - then act.

Connect it to life today · Modern meaning

Before starting, consider how the work will end, what obstacles may appear, and what benefit it may bring. Before launching a club, plan its goal, likely problems, and value for members.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.

Kalaignar

கலைஞர் : ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்