Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அரண்

The Fortification

பொருட்பால் · WealthKural 744 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 744

Tamil original

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண்.

Read the sounds · Transliteration

Sirukaappir Peritaththa Thaaki Urupakai
Ookkam Azhippa Tharan

Understand the idea · English meaning

A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.

Connect it to life today · Modern meaning

A good fort protects a small area while providing broad space inside and making attackers lose confidence. An emergency base works best when its vital rooms are easy to guard and its layout gives a threatening intruder no advantage.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.

Kalaignar

கலைஞர் : உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்