Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அரண்

The Fortification

பொருட்பால் · WealthKural 745 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 745

Tamil original

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கெளிதாம் நீரது அரண்.

Read the sounds · Transliteration

Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar
Nilaikkelidhaam Neeradhu Aran

Understand the idea · English meaning

A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and afords a position of easy defence to its inmates.

Connect it to life today · Modern meaning

A fort should be hard to capture, stocked with provisions, and arranged so those inside can hold their position. A shelter prepared for a long emergency needs food, water, and a layout that lets people protect and support one another.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.

Kalaignar

கலைஞர் : முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்