Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அரண்

The Fortification

பொருட்பால் · WealthKural 746 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 746

Tamil original

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண்.

Read the sounds · Transliteration

Ellaap Porulum Utaiththaai Itaththudhavum
Nallaal Utaiyadhu Aran

Understand the idea · English meaning

A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).

Connect it to life today · Modern meaning

A fort needs all essential supplies and capable people who can help defend it when danger comes. During a crisis, a community center is useful only if it has equipment and trained volunteers ready to act.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.

Kalaignar

கலைஞர் : போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்